சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிடற்றோனும்

mitarronum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
கழுத்தையுடையவன்
the god with a neck
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும் ..... அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிடற்றோனும் (mitarronum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'the god with a neck'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிடற்றோனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு