சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிடை

mitai · முடிந்திருக்கும்

1
பரண்
high platform
2
சூழ்ந்த
surrounded
3
செறிந்த
dense
4
கலந்த
mixed
5
சேர்த்த
joined
6
மக்கள் நெருங்கியிருக்கும் இடம்
place where people are close to each other
முடிந்திருக்கும்
7
அணிவகுக்கப்பட்ட
placed in rows

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிடை (mitai), முடிந்திருக்கும், 'high platform'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை