சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிதி அல் செருப்பின்

miti al ceruppin · மிதிஅல் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
மிதித்து நடக்க பயன்படுத்தாத செருப்பு மலையை உடைய
having Ceruppu Mountain which has the word for slippers
2
செருப்பு மலைக்கு வெளிப்படை
obvious for Seruppu Mountain
மிதிஅல் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிதி அல் செருப்பின் (miti al ceruppin), மிதிஅல் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'having Ceruppu Mountain which has the word for slippers'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதி அல் செருப்பின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து