சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிலேச்சர்

mileccar · பெலிச்சித்தானியர்

1
துருக்கர் அல்லது பெலுச்சர்
Turks or those from Baluchistan
பெலிச்சித்தானியர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிலேச்சர் (mileccar), பெலிச்சித்தானியர், 'Turks or those from Baluchistan'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிலேச்சர். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு