சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிளிர்ப்ப

milirppa · வினையெச்சம்

1
மேலும் கீழுமாகப் புரள
moving up and down
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர்வாய் இருப் படை நீரின் மிளிர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிளிர்ப்ப (milirppa), வினையெச்சம், 'moving up and down'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிளிர்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு