சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீக்கூறலின்

mikkuralin · வினையெச்சம்

1
புகழ்ந்ததால்
since they praised
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீக்கூறலின் (mikkuralin), வினையெச்சம், 'since they praised'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீக்கூறலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு