சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீளும்

milum · பெயரெச்சம்

1
திரும்பும்
returning
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீளும் (milum), பெயரெச்சம், 'returning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீளும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை