சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீள்தரின்

miltarin · வினையெச்சம்

1
திரும்பி வந்தால்
if he returns
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின், யாஅம் தளிர்க்குவேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீள்தரின் (miltarin), வினையெச்சம், 'if he returns'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீள்தரின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை