சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகத்தள்

mukattal

1
முகத்தையுடையவள்
a woman with a face

அமரிய முகத்தள், Kuru 312–7 – அமரா முகத்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகத்தள் (mukattal), 'a woman with a face'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகத்தள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு