சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகமன்

mukaman

1
புகழுரை
praises
ஒருசொல் hapax — appears once in the corpus

முகமன் கூறி, உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேள் பரவும் அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகமன் (mukaman), 'praises'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகமன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு