சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகம்செய்தன

mukamceytana · பலவின்பால் வினைமுற்று

1
பருத்து விட்டன
they have become big
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முலை முகம் செய்தன, முள் எயிறு இலங்கின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகம்செய்தன (mukamceytana), பலவின்பால் வினைமுற்று, 'they have become big'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகம்செய்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு