சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகைத்தன்ன

mukaittanna · அன்ன – உவம உருபு

1
அரும்பினாற்போல்
like budded
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகைத்தன்ன (mukaittanna), அன்ன – உவம உருபு, 'like budded'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகைத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு