சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகைய

mukaiya

1
அரும்புகளையுடைய
having buds, with buds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகைய (mukaiya), 'having buds, with buds'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகைய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு