சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முக்கால்

mukkal

1
மூன்று சக்கரங்களையுடைய
three wheeled
ஒருசொல் hapax — appears once in the corpus

புரவி இன்று உருட்டும் முக்கால் சிறு தேர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முக்கால் (mukkal), 'three wheeled'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முக்கால். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை