சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முக்கோல்

mukkol

1
வைணவ துறவிகள் கையில் தாங்கும் முத்தண்டு, திரிதண்டு
the three rods held by Vaishnava ascetics

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முக்கோல் (mukkol), 'the three rods held by Vaishnava ascetics'. கலித்தொகை 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முக்கோல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை