சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முசுவின்

mucuvin

1
கருங்குரங்குகளையுடைய
with langur monkeys
2
கருங்குரங்கினுடைய
of a langur monkey, Semnopithecus priamus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முசுவின் (mucuvin), 'with langur monkeys'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முசுவின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு