சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முஞ்ஞையொடு

munnaiyotu

1
முன்னைக் கீரைச் செடியுடன்
with mugnai plants
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முஞ்ஞையொடு (munnaiyotu), 'with mugnai plants'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முஞ்ஞையொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு