சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடங்கி

mutanki · வினையெச்சம்

1
வளைந்து
curved
வினையெச்சம்
2
சுருங்கி கிடந்து
lying curled up

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடங்கி (mutanki), வினையெச்சம், 'curved'. கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடங்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை