சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடித்தலும்

mutittalum · உம்மை எண்ணும்மை

1
நிறைவேற்றுதலும்
and performing
2
செய்து முடித்தலும்
and completing
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடித்தலும் (mutittalum), உம்மை எண்ணும்மை, 'and performing'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடித்தலும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை