சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடித்தாள்

mutittal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
கட்டினாள்
she tied
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடித்தாள் (mutittal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she tied'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடித்தாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை