சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடித்தேன்

mutitten · தன்மை ஒருமை வினைமுற்று

1
கட்டினேன்
I tied
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முல்லை ஒரு காழும் கண்ணியும் ..... கூந்தலுள் பெய்து முடித்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடித்தேன் (mutitten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I tied'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடித்தேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை