சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடியினர்

mutiyinar · வினையாலணையும் பெயர்

1
முடியையுடையவர்கள்
those with hair
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வலம்புரி புரையும் வால் நரை முடியினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடியினர் (mutiyinar), வினையாலணையும் பெயர், 'those with hair'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடியினர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை