சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடியினள்

mutiyinal · வினையாலணையும் பெயர்

1
முடியையுடையவள்
a woman with hair
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவிழ் பூ முடியினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடியினள் (mutiyinal), வினையாலணையும் பெயர், 'a woman with hair'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடியினள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை