சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடியொடு

mutiyotu

1
கிரீடத்துடன்
with a crown

முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி, Mullai 76 – ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடியொடு (mutiyotu), 'with a crown'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடியொடு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை