சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடுக்கலின்

mutukkalin · வினையெச்சம்

1
நெருக்கமாக அமைத்ததால்
since it was fitted tightly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடுக்கலின் (mutukkalin), வினையெச்சம், 'since it was fitted tightly'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடுக்கலின். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை