சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முண்டை

muntai · முட்டை என்பது முண்டை என மெலிந்தது

1
முட்டை
egg
முட்டை என்பது முண்டை என மெலிந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

மரம்படு தீங்கனி அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முண்டை (muntai), முட்டை என்பது முண்டை என மெலிந்தது, 'egg'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முண்டை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து