சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதிரை

mutirai

1
துவரம் பருப்பு
thuvaram lentil
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதிரை (mutirai), 'thuvaram lentil'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதிரை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து