சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதுக்குறைவி

mutukkuraivi · வினையாலணையும் பெயர்

1
மூதறிவுடையவள்
a wise woman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் சிறு முதுக்குறைவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதுக்குறைவி (mutukkuraivi), வினையாலணையும் பெயர், 'a wise woman'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதுக்குறைவி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு