சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதையல்

mutaiyal

1
பழைய, முதிய
old, ancient

முதையல் அம் காட்டு

2
பழங்கொல்லை
old land

விதையர் கொன்ற முதையல் பூழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதையல் (mutaiyal), 'old, ancient'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதையல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு