சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முத்தாகுந்து

muttakuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
முத்தாகும், முத்துக்கள் போல் ஆகும்
become like pearls
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்தாகுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முத்தாகுந்து (muttakuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'become like pearls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முத்தாகுந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு