முந்நீர்
munnir · தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது. முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் 'தமிழ்க்காதல்' நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி உரை
1
sea, ocean
2
கடல், மூன்று வகை நீர், three kinds of liquids (இரும் பனையின் குரும்பை நீரும், பூங்கரும்பின் தீஞ்சாறும், தெங்கின் நீரும்
தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது. முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் 'தமிழ்க்காதல்' நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி உரைஇரும் பனையின் குரும்பை நீரும், பூங்கரும்பின் தீஞ்சாறும், ஓங்கு மணல் குவவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முந்நீர் (munnir), தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது. முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் 'தமிழ்க்காதல்' நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி உரை, 'sea, ocean'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முந்நீர். Retrieved 26 Jul 2026.