சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனிபு

munipu · வினையெச்சம்

1
வெறுத்து
hating
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முனிபு எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனிபு (munipu), வினையெச்சம், 'hating'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனிபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை