சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னினன்

munninan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
சென்றனன்
he went
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு முன்னினனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னினன் (munninan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he went'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு