சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்வழி

munvazhi

1
முன்னிடம்
space in the front
ஒருசொல் hapax — appears once in the corpus

பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்வழி (munvazhi), 'space in the front'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்வழி. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை