சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயக்கிடை

muyakkitai

1
சேர்வதற்கு இடையில் உள்ள
what is between the union

முயக்கிடை மலைவே

2
புணர்ச்சியில்
during union

ஒல்லா முயக்கிடை குழைக என் தாரே

3
தழுவுவதற்கு இடம்
room to embrace

மார்பின் முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

4
அணைப்பில்
during embraces

மார்புறு முயக்கிடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயக்கிடை (muyakkitai), 'what is between the union'. புறநானூறு 2; குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயக்கிடை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு