சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்கியுழி

muyankiyuzhi

1
தழுவிய இடம்
place where he embraced
ஒருசொல் hapax — appears once in the corpus

அறன் இல்லான் பைய முயங்கியுழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்கியுழி (muyankiyuzhi), 'place where he embraced'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்கியுழி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை