சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயங்குதொறும்

muyankutorum · வினையெச்சம்

1
தழுவுந்தோறும்
whenever embracing
வினையெச்சம்

முயங்கும்தொறும் மெய்ம்மலிந்து, Aka 328–10 – முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு அடக்குவம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயங்குதொறும் (muyankutorum), வினையெச்சம், 'whenever embracing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயங்குதொறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு