சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரசுமுதல்

muracumutal

1
முரசு முதலியவை
drums and others
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரசுமுதல் (muracumutal), 'drums and others'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரசுமுதல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை