சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரல்பவர்க்கு

muralpavarkku · வினையாலணையும் பெயர்

1
பாடுபவர்களுக்கு
those who sing
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரல்பவர்க்கு (muralpavarkku), வினையாலணையும் பெயர், 'those who sing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரல்பவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை