சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரிந்து

murintu · வினையெச்சம்

1
வளைந்து
bent
2
ஒடிந்து
cracked
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரிந்து (murintu), வினையெச்சம், 'bent'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரிந்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை