சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முருகே

muruke · முன்னிலை விளி

1
முருகனே
oh Murukan
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

வெறிமனை வந்தோய், கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற, வாழிய முருகே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முருகே (muruke), முன்னிலை விளி, 'oh Murukan'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முருகே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை