சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முருக்கின

murukkina · முருக்கின் + அ

1
முருக்க மரத்தின் அழகிய
beautiful and belonging to murukkam trees
முருக்கின் + அ
2
கவிர் மரம்
Coral tree, Erythrina variegate
ஒருசொல் hapax — appears once in the corpus

பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் போது அவிழ் அலரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முருக்கின (murukkina), முருக்கின் + அ, 'beautiful and belonging to murukkam trees'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முருக்கின. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு