சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முருந்தின்

muruntin · இன் சாரியை

1
பைஞ்சாய்க் கோரையின் அடிக்குருத்து
the tips of tender reeds
இன் சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முருந்தின் (muruntin), இன் சாரியை, 'the tips of tender reeds'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முருந்தின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு