சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முருந்தும்

muruntum · உம்மை எண்ணும்மை

1
மயில் இறகின் அடிப் பகுதியும்
and peacock feather white root tip
உம்மை எண்ணும்மை

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர், Kali 108–15 – முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முருந்தும் (muruntum), உம்மை எண்ணும்மை, 'and peacock feather white root tip'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முருந்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை