சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறித்து

murittu

1
நசுக்கி
crushing
ஒருசொல் hapax — appears once in the corpus

நெல்லின் வாங்கு கதிர் முறித்துப், பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறித்து (murittu), 'crushing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறித்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு