சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறிந்த

murinta · பெயரெச்சம்

1
முரிந்த, உடைந்த
ruined
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறிந்த (murinta), பெயரெச்சம், 'ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறிந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு