சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறுவலார்க்கு

muruvalarkku

1
நகைப்பவர்களுக்கு
those who laugh
ஒருசொல் hapax — appears once in the corpus

முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறுவலார்க்கு (muruvalarkku), 'those who laugh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறுவலார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை