சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறுவலும்

muruvalum

1
முறுவலையும், புன்னகையையும்
the laughter
ஒருசொல் hapax — appears once in the corpus

நறு முல்லை முகை முகம் திறந்தன்ன முறுவலும் கடிகல்லாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறுவலும் (muruvalum), 'the laughter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறுவலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை