சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறைபுளி

muraipuli

1
மரபின்படி
according to tradition

முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வன், 103–75 – முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ, Porunar 168 – பேரியாழ் முறையுளிக் கழிப்பி, Perum 462 – பேரியாழ் முறையுளிக் கழிப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறைபுளி (muraipuli), 'according to tradition'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறைபுளி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை