சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றா இளமுலை

murra ilamulai · அன்மொழித்தொகை

1
முதிராத இளமுலையை உடையவள்
a woman with tender young breasts
அன்மொழித்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

முற்றா இள முலைத் தகை வளர்த்து எடுத்த நகையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றா இளமுலை (murra ilamulai), அன்மொழித்தொகை, 'a woman with tender young breasts'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றா இளமுலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு